ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், கண்காணிக்கவும் அனைத்து வட்டாரங்களிலும் துணை ஆட்சியர் நிலை அதிகாரி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர், காவல் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயல் அலுவலர்களை உள்ளடக்கிய செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட கோவிட்-19 கண்காணிப்பு குழு குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கிய செய்திக் குறிப்பு
https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2021/06/2021062294.pdf