Click here to participate in AKAM (Azadi ka Amrit Mahotsav) Events between Oct 1 to 3

A- Decrease font size. A Reset font size. A+ Increase font size.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானிலை முன்னறிவிப்பு ஜனவரி 4

இன்று (04.01.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.
நாளை (05.01.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.

மூடுபனி எச்சரிக்கை:
இன்று(04.01.2022) மற்றும் நாளை(05.01.2022): மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மேலோட்டமான பனி மூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30˚C மற்றும் 23˚C ஆக இருக்கும்.

குறிப்பு:
http://imdchennai.gov.in/tn_fc.pdf
http://www.imdchennai.gov.in/hrw_district.htm

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன